
வாழ்க்கையில் சில நேரங்களில் எவ்வளவு முயற்சி செய்தாலும் மனதில் கவலைகளும், தடைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் இறைவழிபாடு மனதிற்கு நம்பிக்கையையும் அமைதியையும் தருகிறது. துர்கை அம்மனை வழிபடுவதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படுவது துர்கா அஷ்டமி. நவராத்திரியின் எட்டாவது நாளான மகா அஷ்டமி, துர்கை அம்மனின் சக்தியைப் போற்றும் முக்கியமான...