
பணம் சம்பாதிப்பது மட்டும் போதுமா? அதை தக்க வைத்துக் கொள்வதுதான் உண்மையான செல்வம்! பலர் கடினமாக உழைக்கிறார்கள். நல்ல சம்பளமும் கிடைக்கிறது. இருந்தாலும் மாத இறுதியில் சேமிப்பு இல்லை. சிலருக்கு பணம் கையில் தங்குவதில்லை. சிலர் தொழில் தொடங்கினாலே வளர்ச்சி அடைகிறார்கள். இன்னும் சிலர் தொடர்ந்து கடன் சுமையில் சிக்கிக் கொண்டே...