
நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வெற்றிகளையும் தரக்கூடியது இந்த வெட்டி வேர் . இந்த வெட்டி வேரை ஹோமங்களிலும், யாகங்களிலும் உபயோகிப்பார்கள். அதற்கு காரணம், அதிலிருந்து எழக்கூடிய இறைசக்திக்கு அதை ஆவாகனம் செய்தால், அந்த இறைசக்தி மகிழ்ந்து வெற்றியைத் தரும் என்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த வேரை ஹோமங்களில் பயன்படுத்தினார்கள்....