
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினை, தடங்கல் அல்லது சவால் இருந்து கொண்டே இருக்கும். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க மனதில் தைரியமும் நம்பிக்கையும் அவசியம். வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் தடைகளை கடந்து, மன உறுதியுடன் முன்னேறுவதற்கு சூரிய வழிபாடு ஒரு சிறந்த ஆன்மிக வழிபாட்டு முறையாக நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது....