
இந்து சமயத்தில் தினசரி வழிபாடு, விரதம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆன்மிக சடங்குகளுக்கு திதி முக்கியமானதாக கருதப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம் போன்ற ஆன்மிக நாட்களை அறியவும் திதி உதவுகிறது. பொதுவாக நாம் “இன்று என்ன தேதி?” என்று கேட்பது போல, ஆன்மிக நாட்காட்டியில் “இன்று என்ன திதி?” என்பதும்...