
சித்திரை மாதம் ஏன் இவ்வளவு சிறப்பு? சித்திரை மாதம் வந்தாலே தமிழ்நாட்டில் ஒரு புதிய உற்சாகம் தெரியும். தமிழ் புத்தாண்டு, கோயில் திருவிழாக்கள், சித்திரை பௌர்ணமி என ஆன்மீகமும் பாரம்பரியமும் ஒன்றாக இணையும் காலமாக இது பார்க்கப்படுகிறது. பல குடும்பங்களில் இந்த மாதத்தில் கோயில் வழிபாடு, தானம், சிறப்பு பூஜைகள் போன்றவை தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சித்திரை மாதத்தின் சிறப்பு என்ன? எந்த...