
இந்திய வீடுகளில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் தாவரங்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுவது துளசி செடி. குறிப்பாக தமிழகத்தின் பல வீடுகளில் முற்றம், வாசல் அல்லது தனியாக அமைக்கப்பட்ட துளசி மாடத்தில் துளசி வளர்ப்பது ஒரு பழமையான வழக்கமாக இருந்து வருகிறது. பலருக்கு துளசி என்பது வெறும் மூலிகைச் செடி அல்ல. அது...