
கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்ததும்… “பிரசாதம் வாங்கிட்டீங்களா?” என்று கேட்பது ஏன்? இவை எல்லாமே சாதாரண உணவுதான். ஆனால், அதே உணவு கோயிலில் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிறகு, அதை நாம் ஏன் இவ்வளவு பக்தியுடன் ஏற்றுக்கொள்கிறோம்? அதை கையில் வாங்கும்போது ஏன் மனதில் ஒரு விதமான சந்தோஷம்? ஏன் அதை கீழே...