
ஆவணி மாதம் ஏன் இவ்வளவு சிறப்பு? தமிழ்மாதங்களில் ஐந்தாவது மாதமான ஆவணி, சுப காரியங்களின் மாதமாகவும்,மங்களகரமான நிகழ்வுகளின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆன்மீகவழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டநிலையில், ஆவணி மாதம் பிறந்ததும்திருமணங்கள், கிரகப்பிரவேசங்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குதல் போன்ற சுப நிகழ்வுகள் பூரிப்போடுதொடங்கும். விநாயகப்பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி,...