
தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமான புரட்டாசி, பெருமாள் வழிபாட்டிற்கும் முன்னோர் நினைவிற்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் ஆன்மீக மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடுகள் சிறப்புப் பெறுகின்றன. ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதேபோல், புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே பல வீடுகளில் சனிக்கிழமை...