
நமது பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும் எந்த ஒரு நல்ல காரியம், பூஜை, ஆலயக் கும்பாபிஷேகம் அல்லது புதுமனை புகுவிழா என எது தொடங்கினாலும், முதலில் விநாயகருக்கே பூஜை செய்கிறோம். ‘ப்ரதம பூஜனியன்’ (முதல் வழிபாடு பெறத் தகுதியானவர்) என்று அழைக்கப்படும் விநாயகருக்கு இந்த ‘முதல் பூஜை’ உரிமை எப்படி கிடைத்தது? அதற்கான அழகிய...