
துர்கா அஷ்டமி – அன்னையின் தெய்வீக சக்தியை உணர்த்தும் புனிதத் திருநாள்! தீமைகள் தலைதூக்கும்போது அவற்றை அழிக்கும் சக்தி! அநீதி எழும்போது தர்மத்தைக் காக்கும் ஆற்றல்! அச்சம் சூழும்போது துணிவை அளிக்கும் தெய்வீகப் பேரொளி! இவை அனைத்திற்கும் அடையாளமாகத் திகழ்பவள் அன்னை துர்கை! நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அன்னையின் ஒவ்வொரு தெய்வீக...